உங்கள் கவனதிற்கு (பருப்பு,மாவு,மசலா தூள் வகைகள்)
Grains and Flours - பருப்பு வகைகளும் மாவுகளும்
English
|
Tamil
|
Uses
|
Rice
|
பச்சை அரிசி
|
சோறு, பலகாரம் புட்டு
|
Basmathi
|
பாசுமதி
|
பிரியாணி
|
Parboiled Rice
|
புழுங்கல் அரிசி
|
சோறு, பலகாரம்
|
Red Rice
|
சிகப்பு
அரிசி
|
சோறு,
புட்டு, தித்திப்பு
|
Black Rice
|
கருப்பு அரிசி
|
சோறு, புட்டு ,தித்திப்பு
|
Samba Rice
|
சீரக
சம்பா
|
பிரியாணி
|
Rice Flour
|
அரிசி
மாவு
|
பலகாரம்,புட்டு,இடியாப்பம்..
|
Idly /dosa Batter
|
இட்லி/தோசை மாவு
|
உப்புமா,இட்லி,கேக்
|
Rice Semolina
|
அரிசி
ரவை
|
பூரி
|
Wheat Flour
|
கோதுமை மாவு
|
சப்பாத்தி தோசை...
|
All purpose Flour
|
மைதா
மாவு
|
கேக்,
பூரி, ஸோஸ்
|
semolina
|
ரவை
|
உப்புமா,இட்லி,கேக்
|
Corn/Maize Flour
|
சோள
மாவு
|
ஸோஸ்,
,கேக்
|
Bengal Gram
|
கடலை
பருப்பு
|
பலகாரம்,
கூட்டு,குழம்பு
|
Green Gram
|
பச்சை பருப்பு
|
பலகாரம், கூட்டு,குழம்பு சுண்டல், முளைக்கட்ட
|
Red Kidney Beans
|
காராமணி
|
கூட்டு,குழம்பு சுண்டல்
|
chickpeas
|
கொண்டை கடலை
|
கூட்டு,குழம்பு சுண்டல் முளைக்கட்ட
|
Roasted Gram
|
பொட்டுக்கடலை
|
சட்னி
|
Red Lentils
|
மைசூர் பருப்பு
|
சாம்பார்
|
Black Gram
|
ஊளுந்து
|
காலை
உணவு
|
Yellow Gram
|
துவரம் பருப்பு
|
கூட்டு,குழம்பு, சாம்பார்
|
Peas
|
பட்டாணி
|
கூட்டு,குழம்பு, சாம்பார்
|
இங்கு நான் எழுதி இருப்பது
ஒரு எடுத்து காட்டுக்கு தான்
இதை வைத்து நிறைய செய்யலாம்.
Masala Powder-மசலா தூள் வகைகள்
English
|
Tamil
|
Turmeric Powder
|
மஞ்சள் தூள்
|
Coriander Powder
|
கொத்தமல்லித்தூள்
|
Red chilli Powder
|
மிளக்காய் தூள்
|
Pepper Powder
|
மிளகுத்தூள்
|
Cumin Powder
|
சீரகத்தூள்
|
Spices Mixture Powder
|
மசலா தூள்
|
Mixture Powder
|
கூட்டுத்தூள்
|
Sambar Powder
|
சாம்பார் தூள்
|
Rasam Powder
|
ரசத்தூள்
|
Biriyani Powder
|
பிரியாணித்தூள்
|
Kouruma Powder
|
குருமாத்தூள்
|
Idly Powder
|
இட்லிப்பொடி
|
Garlic Powder
|
பூண்டுப்பொடி
|
Sesame Powder
|
எள்ளுப்பொடி
|
copyright©Mar2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment