கிரீம் த்ருஃப் / Truffes à la crème
கிறிஸ்மஸ்
சமயதில் சாப்பிடாத+ இல்லாத வீட்டை எண்ணிவிடலாம். நாம் நாட்டில் லட்டு,முறுக்கு.. இங்கு சாக்லெட் அதிலும்
நாட்டுக்கு நாட்டுக்கு பலவிதம். அதில் எனக்கு
தெரிந்த விதம்
இந்த அளவுக்கு எப்படியும் 15-20 வரும்.
வேண்டிய
பொருள்கள்:
1. 250 கிராம்
கருப்பு சாக்லெட் ( குறைந்தது 55% )
2. 100 கிராம்
fresh cream 30% Mg
3. 20 கிராம்
சர்கரை
4. 30 கிராம்
வெண்ணெய்
5. 3 மேஜைகரண்டி
கருப்பு சக்லெட் பவுடர்
6. ½ tsp வனிலாஎஸன்ஸ்
செய்முறை
1. சாக்லெட்டை
உடைத்து வைக்கவும்.
2. ஒரு
கேஸ்ரோலில்,கிரீம்,வனிலா எஸன்ஸ்,சர்க்கரை போட்டு சூடுப்பண்ணவும்.லேசாக
(பொங்குவதற்கு முன்) அடுப்பை நிறுத்தி
விடுவும்.
3.உடைத்து
வைத்து இருக்கும் சாக்லெட் மேல் கலக்கி கொண்டே
உற்றவும்.
சாக்லெட்
உறுக வேண்டும். அதில் ரூம் temperature ரில் உள்ள
வெண்ணெயையும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு
நன்றாக கலக்கவும்.
4.சாக்லெட் கனாஷ் ரெடி. இதனை குளிர்சாதன பெட்டியில்
நான் முதல் நாள் இரவே
வைத்து விடுவேன்.Freezer ரில் வைக்க வேண்டாம்.
5.அடுத்தநாள்,
அல்லது 3 - 4 மணி நேரம் சென்று
எடுத்துப்பார்தால் கட்டியாக ஆகியிருக்கும்.
6.ஒரு தட்டில் கருப்பு சாக்லெட்
பவுடர் தயாராக போட்டு வைத்து
இருங்கள்.
7.குளிர்சாதன
பெட்டியிலில் இருந்து எடுத்த சாக்லெட்டை
சின்ன சின்ன உருண்டைகளாகவும்.
1.Truffes à la crème (கிரீம் த்ருஃப்) |
8.தயாராக
உள்ள சாக்லெட் கனாஷ்களை சாக்லெட் பவுடரில் புரட்டி குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
இப்போது
Truffes à la crème ரெடி.
கருப்பு சாக்லெட் % அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு விலையும் அதிகம்,
வரவேற்பும் அதிகம்
இது தட்டில் உள்ள சாக்லெட்டில் 1ஆம் எணில் உள்ளது
copyright© Jan 2014kolly2wood.blogspot.com
இது தட்டில் உள்ள சாக்லெட்டில் 1ஆம் எணில் உள்ளது
copyright© Jan 2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment