தாய்மை அனுபம் 3
முதல்
3 மாதம்:
கரு ஒழுகாக உருவாகும் மாதம். நன்றாக சாப்பிடலாம். ஒய்வு தேவை.

4 மாதம்
முதல் 7 மாதம் வரை:
குழந்தை நன்றாக உருவாகும் மாதம் .நீங்கள் சாப்பிடும் உணவு சத்தாணதாக இருக்க வேண்டும்.
நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமீன்கள் எல்லாம் இப்பொழுது உங்கள் வயற்றில் உள்ள குழந்தைக்கு அவசியம் தேவை. அதனால்தான் சத்தாண உணவாக சாப்பிடவேண்டும். நன்றாக நடக்கவும்.

7 மாதம்
முதல்:
குழந்தை வளர தொடங்கும் மாதம். பசி எடுத்துக்கொண்டே இருக்கும். இப்பொழுது நாம் கொஞ்சம் உணவு பார்த்து சாப்பிட வேண்டும். சாப்பாட்டு வேளையில் நன்றாக் சாப்பிடாலாம்.

நடுவில், காலை 10 மணி ,மாலை 4 மணிக்கு
எதாவது சாப்பிடலாம்.
எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது நல்லது கிடையாது. இரவு சாப்பாடு நேரம் கழித்து வேண்டாம். மற்ற நேரங்களில் பசித்தால் - கேரட், வெள்ளரிக்காய், ஆப்பிள் என்று ஏதாவது ஒன்று

சாப்பிடுங்கள்.
உங்களுக்கு இந்த நேரத்தில் கண்டதை சாப்பிடதால் ஏதாவது ஒரு உடல் பிரச்னை வந்தால் குழந்தைக்கு சரிவராது. நீங்கள் over weight போட்டால் பிறகு கஷ்டம்.

1) தண்ணீர்
நிறைய குடிக்கவும்.
2) முளைக்கட்டிய
பருப்பு வகைகள் சாப்பிடலாம்.
3) மருத்துவர்
ஆலோசனை படி எல்லாம் செய்யவும்.
4) நன்றாக
நடக்கவும். குனிந்து நிமிர்ந்து வேலை செய்யவும்.
ஆண்பிள்ளை
பின்னால் பிறக்கும்,பெண் என்றால் முன்னால்
பிறக்கும் என்பது கிடையாது இதுவும்,உங்கள் உடம்பை பொறுத்தது.
எல்லா பிள்ளைகளைகளும் அதே 9 மாதம் ஒரு வாரம் தான்.டாக்டர்கள் கணக்கு பார்க்கும் போது ஒரே மாதிரி தான் பார்கிறார்கள்.

37 வாரத்தில்
பிறந்தால் அது முன்னதாக பிறந்தாக
அர்த்தம்.
39 - 40 வாரத்தில்
பிறந்தால் ஒழுங்காக பிறந்து இருக்கிறது என்று
அர்த்தம்.
42 வாரத்தில்
பிறந்தால் அது சொன்ன தேதியிலிருந்து
2 வாரம் பின்னால் பிறக்கிறது என்று அர்த்தம்.
என் மூன்று பிள்ளைகளுமே சொன்ன
தேதிக்கு முன்னதாகதான் பிறந்தார்கள்.
சந்திப்போம்
copyright© Jan 2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment