Mug cake carambar/ மக் கேக் கராம்பார்
இந்த மக்
கேக் காராம்பாரில்
செய்தது. மிட்டாய் என்பதால் பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
இது செய்வது எப்படி என்றால்?
இப்படிதான்:
தேவையானது:
- ஸேல்ஃப் ரேஸ்ங் ஃப்ள்ர்/Self Raising flour 6 மேஜைக்கரண்டி
- வெண்ணெய் 20 கிராம்
- சர்க்கரை 2 மேஜைக்கரண்டி
- கேம்போத்/compte 2 மேஜைக்கரண்டி
- முட்டை 1
- கரான்பார்/Carambar 1
ஸோஸ் கராம்பார்/Sauce Carambar:
- காரம்பார் 2
- ஃப்ரஷ் கிரீம்/Fresh cream 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
1)வெண்ணெயை உருக்கி வைக்கவும்.
2)ஒரு Mug/மக்கில் முட்டையை
உடைத்து ஊற்றி,அடிக்கவும்.
3)அதில் சர்க்கரையை போட்டு அடிக்கவும்.
4)அதில் மாவை போட்டு நன்றாக
கலக்கவும்.
6)எல்லாம் கலந்து முடிந்ததும்,நடுவில் ஒரு காராம்பாரை வைத்து விடவும்.
7)மைக்ரோ அவணில் 1:30 நிமிடம் வைக்கவும்.
அதற்க்குள்
ஸோஸ் கராம்பார் செய்யவும்.
2)கராம்பாரை
ஃப்ரஷ் கீரிமில் கரைக்கவும்.
ஸோஸ் ரெடி.
ஸோஸ்சுடன்
கேக்கை நன்றாக சுவைத்து சாப்பிடவும்.
copyright©Aug2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment