மீராபேல் ஜாம்/confiture de mirabelles
மீராபேல் என்பது ஏறக்குறைய ஃப்ளம் பழம் போல் மஞ்சள் நிறத்தில் குட்டி குட்டியாய் இருக்கும். சாப்பிட தேன் போல் தித்திப்பாய் இருக்கும்.
இதில் நிறைய பொட்டாஷியம்,மேக்னிஷியம்
இருக்கிறது.
கெட்ட கொழுப்பை குறைக்கும் என்றும் சொல்லுகிறார்கள்.
இது ஜூலை மாததிலில் இங்கு
கிடைக்கிறது.
இங்கு உங்களுக்கு அதில் ஜாம் போடுவது
எப்படி என்பதை சொல்லி கொடுக்கிறேன்.
இதற்கு
தேவையானது:
- மீராபேல்/Mirabel 1 கிலோkg/
- சர்க்கரை/Sucre 700 கிராம்
- எலுமிச்சைப்பழம்/Citron 1/2 மூடி
செய்முறை:
1)பழத்தில்
இருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.
2)பழத்தில்
சர்க்கரையை போட்டு ஒரு இரவு
ஊறவிடவும். அதில் எலுமிச்சைபழத்தையும் பிழிந்து
விடவும்.
5)ஒரு தட்டில் வைத்து பாருங்கள்.
கையில் துணி சுருங்குவதுப்போல் இருக்கும்.
6)உடனே சூடாக இருக்கும் ஜாமை
பாட்டிலில் போட்டவும்.
7)பாட்டிலில்
ஜாமை போட்டதும் சூடாக இருக்கும் போதே,பாட்டிலை மூடி விடவும்.
8)மூடிய பாட்டிலை தலைகிழாக கவிழ்த்து விடவும்.
இந்த ஜாம் 1 வருடத்திற்கு மேல்
கெட்டு போகாது.
copyright©Aug2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment