Mug cake champignon/Mushroom mug cake/ காளான் மக் கேக்
நீங்கள் இதற்கு
வாங்கவேண்டியது:
- 1மேஜைக்கரண்டி பால்
- 1 முட்டை
- 15 கிராம் சீஸ் பூண்டு கலந்தது/Fromage frais à l’ail
- 1 பெரிய காளான்/champignon
- உப்பு,மிளகுத்தூள்
- பெர்ஸில் அல்லது வேறு ஏதாவது ஒரு herbes
தயாரிக்கலாம்:
1)முட்டையை
உடைத்து ஒரு கப்பில் ஊற்றவும்.அதனை நன்றாக அடிகவும்.
2)உப்பு,மிளகுத்தூள் போடு கலக்கவும்.
4)காளானை
வெட்டி அதில் போட்டு கலந்து
விடவும்.
5)மைக்ரோ
அவணில் 2 நிமிடம் வேக விடவும்.
ஆரியதும்
சுவைத்து சாப்பிடவும்.
copyright@mai2015
kolly2wood.blogspot.com

Users often prefer betting sites that avoid unnecessary complexity, and Winbuzz is promoted as a website built around clear information. The platform explains deposit processes, withdrawal details, sports betting options, and casino games in a way that feels easy to understand. It also serves users searching for straightforward guidance related to a Cricket ID. With helpful language and an organized presentation, the site feels better suited to visitors who want simple access to cricket betting details.
ReplyDelete