மரவள்ளிக்கிழங்கு கேக்/gâteau de Manioc
இந்த கேக்கை பாண்டிச்சேரியில் என் திருமணத்திற்கு முன்பு ஒரு க்ரேயோல் சொல்லிக்கொடுத்தார்கள். அதனால், இது பிரன்ச் தேசர் (Dessert de française) என்று நினைத்திருந்தேன். இங்கு வந்ததும்தான் தெரிந்துக்கொண்டேன், இது வியாட்நாம் நாட்டிலிருந்து வந்த தேசர்(dessert) என்று!
தேவையான பொருட்கள்/Ingrédients :
- துருவிய மரவள்ளிக்கிழங்கு/Manioc râper 250 g/கிராம்
- மைதா/farine de blé 100 g/கிராம் (self raising flour)
- சர்க்கரை/sucre 125 g/கிராம்
- முட்டை/œufs 3
- வெண்ணெய்/Beurre 100 g/கிராம்
- தேங்காய் துருவல்/Noix de coco râper 125 g/கிராம்
- உப்பு/Sel 2 pincé/சிட்டிக்கை
- வனிலா எஸன்ஸ்/l’extrait de vanille 1/2 C à C/தேக்கரண்டி
ஏலக்காய்/Cardamome 2 réduites en poudre /பொடியாக்கியது
செய்முறை /Préparation :
1)தேங்காய் பூவையும்
துருவிய மரவள்ளிக்கிழங்கையும் ஒண்ணும் பாதியாக அரைக்கவும்.
Dans
un robot, moudre manioc et la noix de coco obtention d’un mélange lisse.
2)180°யில்
அவணை முற்சூடு செய்யவும்.
Préchauffer le four 180°
3)ஒரு ஏனத்தில் வெண்ணெய்யையும் சர்க்கரையையும் அடித்துக்கொள்ளவும்
Blanchir
le beurre avec le sucre
4)முட்டையை
ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி கலக்கவும்.
Incorporer
l’œuf un à un à la préparation
5)இத்துடன்
அரைத்து வைத்திருக்கும் கிழங்கையும் தேங்காயையும் கலக்கவும்.
Puis,
mélanger la pâte de manioc et noix de coco
6)அதில் மைதாவையும் அதில் போட்டு கலக்கவும்.
Mélanger
la farine
7)அதனுடன்
உப்பு,எஸன்ஸ் போட்டு கலந்து
விடவும்.
Ajouter
finalement le sel, l’extrait vanille et
mélanger.
8)கலக்கி
வைத்த கேக் மாவை ஒரு
அவண் தட்டில் ஊற்றி 40 நிமிடங்களிலிருந்து
1 மணிநேரம் வேக விடவும்.
Verser
le mélange dans une moule à four. Faire cuire
à four chaud à 40min à 1hr.
Planter la lame d’un couteau dans le gâteau, si
elle ressort propre c’est cuit.
9)வெந்ததும்
ஆறவைத்து சாப்பிடுங்கள்
Après de cuisson, laisser refroidir et déguster ce
gâteau
Copyright Apr2015kolly2wood.blogspot.com
Comments
Post a Comment